இராவண லீலா – ஒரு அறிமுகம்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் இராவண லீலா நடத்தப் போவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இணையத்தில் வலம் வரும் இளையத் தலைமுறையின் கவனத்திற்கு இது வராது ; வந்தாலும் இதன் பின்னிருக்கும் வரலாறு தெரியாது. அவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அறிந்தவர்களுக்கு நினைவுபடுத்தவுமே இக்கட்டுரை. இராம் லீலா : ஆரியம் திராவிடத்தை வென்றதாக சித்தரிக்கப்பட்டதே இராமாயணம். இராமாயணத்தில் வரும் இராவணன், அரக்கர்கள் என அனைவருமே திராவிடர்களே என்பது பல அறிஞர்களின் கருத்து. இந்த வெற்றியை வருடா வருடம் கொண்டாடும் நோக்கிலே “தசரா”வின்… Continue reading இராவண லீலா – ஒரு அறிமுகம்